வாங்க.. வாங்க... வாங்க....

Wednesday, January 20, 2010

இன்றைய வலைப்பதிவு உலகம் அசர அடித்து கொண்டு இருக்கிறது. RADAN போன்ற பெரிய நிறுவனங்கள் வலைபதிவர்களை 'வலை' போட முயற்சிபதிலிருந்தே இது தெள்ளென தெரிகிறது.எனவே வலை பதிவர்கள் எச்சரிகையுடனம் பொறுப்புடனும் எழுதவேண்டிய நேரம் இது.பத்திரிக்கை எப்படி சமூகத்துக்கு நாலாவது தூணோ அதுபோல வலைபதிவு ''ஐந்தாவது தூண்''

5 comments:

இளமுருகன் said...

ஐந்தாவது தூண் என அருமையாக குருப்பிட்டுள்ளீர்கள்
(என்ன செய்வது யாருமே கருத்து சொல்லவில்லை,எனவே 'நமக்கு நாமே' திட்டத்தில்...ஹி..ஹி...

மாயன் said...

ஹா ஹா.. தொடர்ந்து எழுதுங்கள் இளமுருகன்.. நல்ல எழுத்துக்களை தேடிப்பிடித்து படிக்கும் அன்பர்கள் ஏராளமானோர் வலையுலகில் உண்டு... நிச்சயம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா சொல்லியிருக்கீங்க இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் இளமுருகன்

புலவன் புலிகேசி said...

தொடர்ந்து எழுதுங்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//RADAN போன்ற பெரிய நிறுவனங்கள் லைபதிவர்களை 'வலை' போட முயற்சிபதிலிருந்தே //

உண்மை தான் இளமுருகன் ..

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்

Error loading feed.