
பொய் சொல்லல் ஆகாது என்றதும் குழந்தை பொய் என்றால் என்ன என்றது
இப்போது நான் பொய் சொல்லிக்கொடுக்க வேண்டியதாய் போயிற்று
குழந்தைகள் தெய்வம் என்றால்
''நான்(னு)ம் கடவுளாய்'' இருந்திருக்கிறேன் தானே?
குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது இருக்கட்டும்
அதற்கு முன்
அவர்களிடமிருந்து கற்றுகொள்வோம் வாருங்கள்

3 comments:
ரொம்ப எழுதுங்க...
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
//பொய் சொல்லல் ஆகாது என்றதும் குழந்தை பொய் என்றால் என்ன என்றது
இப்போது நான் பொய் சொல்லிக்கொடுக்க வேண்டியதாய் போயிற்று //
நல்லா யோசித்துள்ளீர்கள்.
Post a Comment
ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...